China-ன் அடுத்த திட்டம் | Gaofen-9 05 | Oneindia Tamil

2020-08-24 2,543

China Launches High-resolution Earth Observing Satellite Gaofen-9 05
China on August 23 launched a new optical remote-sensing satellite that will help the Communist state in land surveying, road networking, disaster prevention.

சீனா, எல்லை பதற்றம், கொரோனா, உணவு பஞ்சம், வெள்ளம், உள் நாட்டு பிரச்சினை என தத்தளித்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில் வெற்றிகரமாக ஒரு செயற்கை கோளை வானில் செலுத்தியிருக்கிறது.சீனாவின் ஒன் பெல்ட் மற்றும் ஒன் ரோட் போடும் சர்ச்சை திட்டத்திற்கு இந்த செயற்கைகோள் தேவையான தகவல்களைத் தரும் என்று சீனா செய்தி ஊடகங்கள் கூறியிள்ளது.

#ChinaSatelliteLaunch
#ChinaSatellite